சிரிப்பு அனைத்து விதமான வலிகளுக்கும் பக்கவிளைவற்ற உண்மையான நிவாரணி என்பதே சாப்ளினின் வாழ்க்கையும், படைப்புகளும் சொல்லும் சேதி.
இந்த நூலின் உள்ளே
உற்சாகமும், உத்வேகமும் ஒளிந்திருக்கின்றன. வறுமை, தோல்வி போன்ற வலிகளைக் கோமாளித்தனமும், குழந்தைத்தனமும் கொண்ட நகைச்சுவை தருகிற புன்னகையினால் மட்டுமே கடக்க முடியும் என்பது, சாப்ளினின் நம்பிக்கை. இந்த நூலும் அதையே எதிரொலிக்கிறது.
சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்-Charlie Chaplin Oru Dharisanam
- Brand: தி. குலசேகர்
- Product Code: Blackhole Publication
- Availability: In Stock
- ₹150
-
₹128
Tags: charlie, chaplin, oru, dharisanam, சார்லி, சாப்ளின், ஒரு, தரிசனம்-Charlie, Chaplin, Oru, Dharisanam, , , , தி. குலசேகர், Blackhole, Publication