400 ஆண்டுகளில் ரோமானியப் பேரரசு பெற்ற வெற்றியை 25 ஆண்டுகளில் பெற்றுவிட்ட மங்கோலியப் பேரரசின் சரிதத்தை, செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றினூடே சித்தரிக்கின்றது இந்நூல். நவீன உலக வடிவமைப்புக்கான மூன்று புத்தாக்கங்களாக இருந்துள்ள அச்சிடும் கருவி, வெடிமருந்து, திசைமானி இம்மூன்றும் மங்கோலியப் பேரரசு மூலம் கிடைத்தவை. அய்ரோப்பாவின் கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் மங்கோலியப் படையெடுப்புகள் என்னும் அய்ரோப்பியரின் வாதத்தை நிராகரிக்கிறார் ஜேக் வெதர் ஃபோர்ட்.
செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்
- Brand: சா. தேவதாஸ், ஜேக் வெதர் ஃபோர்ட்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹499
Tags: chengiskanum, naveena, ulagin, uruvakamum, செங்கிஸ்கானும், நவீன, உலகின், உருவாக்கமும், சா. தேவதாஸ், ஜேக் வெதர் ஃபோர்ட், எதிர், வெளியீடு,