சதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்.
"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்
- Brand: ப்ரியா பாலு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80