• கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும்-Christhuvamum Tamilsoolalum
கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும்-Christhuvamum Tamilsoolalum

  • ₹70


Tags: christhuvamum, tamilsoolalum, கிருஸ்துவமும், தமிழ்ச்சூழலும்-Christhuvamum, Tamilsoolalum, ஆ. சிவசுப்பிரமணியன், வம்சி, பதிப்பகம்