முல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றம் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல்.
கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்தச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.
கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹170
Tags: computer, arivai, valarkum, kanini, mulla, kadhaigal, கம்ப்யூட்டர், அறிவை, வளர்க்கும், கணினி, முல்லா, கதைகள், டாக்டர் ம.லெனின், வானவில், புத்தகாலயம்