ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து 1963 லிருந்து 1972 வரை நான் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டவை இவை. வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் எழுதுகிற பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தொகுதியில் உள்ள 'ச்சி காத்திருக்கிறாள்ய என்கிற 1966ல் வெளி வந்த கதையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் குறிப்பிடுகிறார்கள். இது முதலில் வந்தபோது 'அடிக்கடி எழுதுங்கள்' என்று என்னை ஊக்குவித்த எஸ்.ஏ.பி. அவர்களை இந்தத் தருணத்தில் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு-Computeray Oru Kathai Sollu
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹95
Tags: computeray, oru, kathai, sollu, கம்ப்யூட்டரே, ஒரு, கதை, சொல்லு-Computeray, Oru, Kathai, Sollu, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்