விஸிட்டிங் கார்டு, அழைப்பிதல் மற்றும் லெட்டர் ஹெட்டுகளை வடிவமைப்பதற்கும், வரைபடம் மற்றும் புகைப்படங்களுக்கு மெருகூட்டி அழகு படுத்தவும் கோரல்ட்ரா உதவுகிறது. வித்தியாசமான பல தலைப்புகளை உருவாக்கவும், வடிவங்களை வரைந்து வண்ணங்களைத் தீட்டவும், நீங்கள் வரையவும் ஒரு வடிவத்துக்குள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள டிஸைனை இட்டு நிரப்பவும் பக்கபலமாக இருக்கும் ஒர் இனிய, எளிய வழி காட்டிதான் கோரல்ட்ரா .
கோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்கோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்
- Brand: எஸ்.தணிக்கை அரசு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: நர்மதா பதிப்பகம், கோரல்ட்ரா, தமிழில், விளக்கக், கையேடும், பயன்பாட்டு, விவரங்களும்கோரல்ட்ரா, தமிழில், விளக்கக், கையேடும், பயன்பாட்டு, விவரங்களும், எஸ்.தணிக்கை அரசு, நர்மதா, பதிப்பகம்