சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு.
இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். - நெல்ஸன் டெமில்
திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. - தி டென்வர் போஸ்ட்
டாவின்சி கோட்
- Brand: பெரு. முருகன், இரா. செந்தில்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹569
Tags: davince, kot, டாவின்சி, கோட், பெரு. முருகன், இரா. செந்தில், எதிர், வெளியீடு,