தூல வடிவம் என்பது மந்திர வடிவமாகும். மந்திரம் உயிர் போன்றது, யந்திரம் பிராண சக்தியைப் போன்றது. ஆகவே மந்திர அட்சரங்களை யந்திரத்தில் எழுதி அம் மந்திரங்களை உச்சரித்தும் அந்தந்த தெய்வங்களுக்கான மந்திர யந்திர உபாசனைகாளலும் வேண்டிய பலன்களை அடையலாம், இத்தகைய தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பற்றியும் அவற்றை பிரயோக முறைகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும்
- Brand: என். தம்மண்ண செட்டியார்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100