• தேவ லீலைகள்  - Deva Leelaigal
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , நாடகம் ,தம்பிக்குக் கடிதம் தலையங்கம்,சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம்,கல்வி நீரோடை,கிளி நிறம் பெற்ற கழுகு,தேவையற்ற திருப்பணி, ரொட்டித்துண்டு.தேவையற்ற திருப்பணி  என்னும்  தொகுப்புகளாக வெளியிடுகின்றோம்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தேவ லீலைகள் - Deva Leelaigal

  • ₹75


Tags: deva, leelaigal, தேவ, லீலைகள், , -, Deva, Leelaigal, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்