புத்தர் படைத்துப் போயிருப்பது கண்ணுக்குப் புலப்படாதது. அதைப் புரிந்து கொள்ளப் பிரத்யேகமானதொரு ஏற்புணர்வு வேண்டும். புத்தரைப் புரிந்து கொள்ள உனக்கு விவேகம் வேண்டும். புத்தருடையபடைப்பில் அதிவிவேகம் இருப்பது மட்டுமல்லாமல் அதைப் புரிந்து கொள்ளவும் விவேகம் வேண்டுமளவுக்கு அவ்வளவு சீர்மையும் சிறப்பும் கொண்ட படைப்புத்தான் அது. மனவுணர்வுகளைத் தாண்டியது அது. அதைப் புரிந்துகொள்ள அறிவுத்திறன் போதவே போதாது.
தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham 4
- Brand: ஓஷோ
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹200
-
₹170
Tags: dhammapadham, 4, தம்மபதம், -, பாகம், 4, -, Dhammapadham, 4, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்