திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்பதும், திராவிட மாயை என்பதும் வரலாற்றில் முழுப் பொய்கள். திராவிட இயக்க எதிர்ப்பு, காலம்தோறும் பார்ப்பனிய ஆதரவாகவே மாறியுள்ளது. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்பதே நாம் முன்னெடுக்க வேண்டிய முழக்கங்கள். அதையே இந்நூல் தன் இலட்சியமாகக் கொண்டு வெளிவருகிறது.
கருஞ்சட்டைத் தமிழர் இதழில் சுபவீ பக்கம் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரைகளில், திராவிட இயக்கம் தொடர்பான 31 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.
திராவிடஇயக்க உணர்வுள்ள தோழர்களே, இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள்.
திராவிடத்தால் எழுந்தோம்
- Brand: சுப. வீரபாண்டியன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹135
Tags: dhiravidathaal, ezhundhom, திராவிடத்தால், எழுந்தோம், சுப. வீரபாண்டியன், வானவில், புத்தகாலயம்