தியானமும்
அன்பும்இதுதான் என் கோஷம் ஒரு கலவை தேவைப்படுகிறது. குழுவும் தனிமையும்
கலந்தது. முதலில் நீ குழுவில் வேலை செய்கிறாய். கடைசியில் நீ முழுமையாக
நீயாகி விடுகிறாய். com சமுதாயத்திலிருந்து ஆரம்பமாகி உன்னை வந்தடைகிறாய்,
கூட்டமைப்பிலிருந்து தப்பிப்போகாதே. இந்த உலகத்தில் வாழ். ஆனால் அதன் ஒரு
பகுதியாகி விடாதே. தொடர்புடன் இரு. ஆனால் அதே சமயம் தனிமையாக இரு. அன்பும்
தியானமும்; தியானமும் அன்பும். முன்னால் என்ன நடந்தது என்பது கேள்வியல்ல;
பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது கேள்வியல்ல. நீ ஓர் ஆணானால்
தியானமும் அன்பும், நீ ஒரு பெண்ணானால் அன்பும் தியானமும். ஆனால்
தேர்ந்தெடுக்காதே. அன்பும் தியானமும் இதுதான் என் கோஷம்.
தியானமும் அன்பும்-Dhiyanamum Anbum
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹180
Tags: dhiyanamum, anbum, தியானமும், அன்பும்-Dhiyanamum, Anbum, ஓஷோ, கவிதா, வெளியீடு