மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லாது மனிதனுக்கு எந்த ஞானமும் கிட்ட முடியாது. மன ஒருமையில்தான் சாதனைகள் உருவாக முடியும். எதிலும் முழுமையான வெற்றியை அடையமுடியும். உங்கள் சாதனை எந்த அடிப்படையைக் கொண்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனம் உங்கள் வசப்பட்ட நிலையில் இதன் சக்தி சிதறாமல் பிரயோகிக்கும் நிலையில் மட்டுந்தான் உங்கள் சாதனை முயற்சிகளில் நிரந்தரமான வெற்றி கிட்ட முடியும். இந்த ஒரு பக்குவ நிலைக்கு மனதை உருவாக்கும் ஆற்றல், மனம் ஒன்றிய தியானத்திற்கு மட்டுந்தான் உண்டு. இதனை மறவாதீர்கள்.
தியானமும் வெற்றியும்
- Brand: பி.எஸ்.ஆச்சார்யா
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: நர்மதா பதிப்பகம், தியானமும், வெற்றியும், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா, பதிப்பகம்