இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா
அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து
கவுரப்படுத்தியிருக்கிறது.இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு
ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம்
வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘ஈமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக்,
டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம்
கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது.
தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
ஈ மெயில் - E Mail
- Brand: லயன்.M. சீனிவாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: e, mail, ஈ, மெயில், -, E, Mail, லயன்.M. சீனிவாசன், கண்ணதாசன், பதிப்பகம்