வான்காரி மாத்தாய்  - Vaankari Mathai e-book

வான்காரி மாத்தாய்  - Vaankari Mathai e-book
Categories : E-books  ,  Agriculture&Environment  ,  Biographies  ,  History
Author: S.Vincent
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.275 Rs.193
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. The Green Belt Movement (1985) Bottom Is Heavy Too(1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன் வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Ethir Veliyedu
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Kannadasan Pathipagam
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
  • Sandhya Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved