1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு. புரட்சிக் கவிஞரின் கருத்தோவியங்கள் தான் பேசுவது பொருத்தமாகும். இப்பொழுது தமிழிலே பாடுகின்ற, தமிழுக்காக உழைக்கின்ற எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு வரவேற்கின்றது.
ஏ! தாழ்ந்த தமிழகமே! - Ee Thaazhtha Thamizhagamae
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: ee, thaazhtha, thamizhagamae, ஏ!, தாழ்ந்த, தமிழகமே!, , -, Ee, Thaazhtha, Thamizhagamae, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்