"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே
வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் சில விசய்ட்டு குதித்து எப்படி கூத்தாடுவோமோ அவ்வாறே எழுதியிருக்கிறேன் அக்கு வயது 27 மனதில் வைத்து கொண்டே இதனை நீங்கள் படியுங்கள்
வழக்கம் போலவே எனது தம்பி இராம கண்ணப்பன் இதனை தொகுத்து வழங்கியிருக்கிறான் நின்றி-கண்ணதாசன்"
இலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: elakiathil, kadhal, இலக்கியத்தில், காதல், -, Elakiathil, Kadhal, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்