இ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த இ-மெயிலைத் திறம்படப் பயன்படுத்தும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாக நீங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
இ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி?
- Brand: எஸ்.தணிக்கை அரசு
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: நர்மதா பதிப்பகம், இ-மெயில், அனுப்புவதும், பயன்படுத்துவதும், எப்படி?, எஸ்.தணிக்கை அரசு, நர்மதா, பதிப்பகம்