என் கண்மணி மட்டுமல்லாது செவ்வரளியும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. செவ்வரளி சினீமா தாக்கல் இல்லாத ஒரு நாவல். தமிழ் நாவலில் இதுவரை சொல்லப்படாத மிருக வைத்திய உலகம். இந்த செவ்வரளி நாவலை எழுதி முடித்துவிட்டு இரண்டு நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். இன்னும் மிருகவியல் அதிகம் தெரிந்துகொண்டு விரிவாய் எழுதலாம் என்று ஆசைப்பட்டேன்.
Tags: en, kanmani, என், கண்மணி-En, Kanmani, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்