அலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்.
என் பாதங்களில் படரும் கடல் - En Paathangalil Padarum Kadal
- Brand: தமயந்தி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹55
Tags: en, paathangalil, padarum, kadal, என், பாதங்களில், படரும், கடல், -, En, Paathangalil, Padarum, Kadal, தமயந்தி, டிஸ்கவரி, புக், பேலஸ்