சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும்
பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து
ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர்
ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ
பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும். பல நேரம் நாம்
கவனிக்கத் தவறும் சிறிய பூச்சிகளுடைய உலகின் சில சாளரங்களைத் திறக்க
முயல்கிறது இந்த நூல்.
எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (பெருநகரில் ஒரு தனி உலகம்)
- Brand: ஆதி வள்ளியப்பன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹180
Tags: enai, thedi, vandha, sitruyirgal, எனைத், தேடி, வந்த, சிற்றுயிர்கள், (பெருநகரில், ஒரு, தனி, உலகம்), ஆதி வள்ளியப்பன், எதிர், வெளியீடு,