எனக்கான வெளிச்சம் என்ற தனது முதல் கவிதை நூல் மூலம் பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
காயமுற்று விழுந்த புறாவின்
சிறகு தடவி
பயம் தணித்து
வலிக்காமல் தலை திருகும்
உன் மென்மைக்கும்
காதல் என்றுதான் பெயர்
எனக்கான வெளிச்சம்-Enakaana Velicham
- Brand: தி. பரமேஸ்வரி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: enakaana, velicham, எனக்கான, வெளிச்சம்-Enakaana, Velicham, தி. பரமேஸ்வரி, வம்சி, பதிப்பகம்