• என்றாவது ஒரு நாள்-Endravadhu Oru Naal
மிகச்சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் தலைசிறந்த எழுத்தோவியங்களில் ஒன்றான 'என்றாவது ஒருநாள்ய என்னும் இந்நூலில் ஒரே ஒரு கருத்தை மையமாக வைத்து ஆயிரம் கதைகள் உருவாக்கப்படுகின்ற நேரத்தில் ஆயிரம் கருத்துக்ள் இழையோட ஒரு அற்புதமான கதையைக் தந்திருகிகறார் திரு சுஜாதா. கண்ணெதிரே நாம் தினமும் சந்திக்கின்ற சம்பவங்கள் நெஞ்சை நெகிழவைக்கும் கதை வடிவம் பெற்றிருக்கின்றன. யதார்த்தங்கள் கதை வடிவம் பெறும்போது எளிதாக இதயத்தை அள்ளிக்கொள்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

என்றாவது ஒரு நாள்-Endravadhu Oru Naal

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹60


Tags: endravadhu, oru, naal, என்றாவது, ஒரு, நாள்-Endravadhu, Oru, Naal, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்