• எங்கும் எதிலும் கவனம்-Engum Ethilum Gavanam
திறமைக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கவில்லையா?எடுத்த வேலைகளைச் சரியாக முடிக்க முடியவில்லையா?நேரம் போய்க்கொண்டே இருக்கிறது என்று வருந்துகிறீர்களா?இதோ உங்களுக்கான புத்தகம்.கவனத்தைக் குவித்துச் செயல்படுங்கள்…வெற்றி நிச்சயம் என்று ஆசிரியர் அழுத்தமான உதாரணங்களுடன் எளிய நடையில் விவரித்திருக்கிறார்.பரந்து விரிந்து கிடக்கும் சூரிய சக்தியை ஒரு லென்ஸின் மூலம் ஒருமுகப்படுத்தினால் அதன் சக்தி வெகுவாக அதிகரித்துவிடுகிறதல்லவா… அதுபோல் உங்களிடம் உறைந்துகிடக்கும் சக்திகளை ஒருமுகப்படுத்துங்கள்.‘போ… போ…’ என்று சொன்னாலும் வாலாட்டியடி பின்னாலேயே வரும் செல்ல நாய்க்குட்டிபோல் வெற்றி உங்களைப் பின்தொடர்ந்துவரும்.இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் இருக்கும் நீங்கள் வேறு. இதைப் படித்ததற்குப் பின்னால் இருக்கப் போகும் நீங்கள் வேறு.கவனத்தைக் குவித்து வெற்றிகளைக் குவியுங்கள்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எங்கும் எதிலும் கவனம்-Engum Ethilum Gavanam

  • ₹150


Tags: , ஜுர்கன் உல்ஃப், எங்கும், எதிலும், கவனம்-Engum, Ethilum, Gavanam