புதிய கிளிப்பாட்டு
உண்மையெல்லாம் பொய்யாகி பெய்யே மெய்யான உலகத்தில் பிறந்துவிட்டேன் கிளியே என்னருமைக் கிளியே நீதியெல்லாம் பிழையாகி அநீதிகளே சரியான சட்டிக்குள் சிக்கிவிட்டேன் கிளியே என்னருமைக் கிளியே திருடனிங்கு தலையாரி தலையாரித் தரம் போச்சு எண்ணெய்யிலே பொரிக்கின்ற மீன்போல உணர்ச்சியற்று கிடந்தாலும் கிடக்கலாமா ஒரு கள்ளி முள்ளாகி சிலர் காலின் குத்தாமல் சீச்சீச்சி... எனப் பாடி பறக்கின்ற பச்சை நிறத் தங்கத் துண்டே உன் மூக்கினிலும் தீயின் முளை அது - சொண்டா நான் பாடும் கவிதைகளைப் பழங்களென்று நீ உண்டாலும் வயிற்றோட்டம் எடுக்காது குடற் புழுவைக் கொல்லும் கொல்லன் பட்டறையில் தீ வளைத்து அலகாகப் பொருத்தி உம்மோய்... பறக்கும் கிளி என்ன செப்பங்க நீ
Enna ceppanka ni
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: Enna ceppanka ni, 70, காலச்சுவடு, பதிப்பகம்,