காதல், காமம், மரணம், கேளிக்கை , கடவுள் துரோகம், சுய இருப்பு ஆகியவை நவீன வாழ்வில் நிகழ்த்தும் பகடையாட்டங்கள் குறித்தான சிந்தனைகள், அவற்றிற்கு மனித மனம் அரங்கேற்றும் எதிர்வினைகள், இந்தச் சிந்தனைகளுக்கும் வினைகளுக்கும் இடையேயான ஊசலாட்டம் - இவையே வா. மணிகண்டனின் கவிதைகளின் சாரம். தன்னிடமிருந்து நுரைத்துப் பொங்கும் உணர்ச்சிகள் நசுக்கப்படுகின்ற கணத்தில் வெளியேற முயற்சிக்கும் நகர மனிதனின் சிதைக்கப்பட்ட குரல்வேற்றுமைகளாக இந்தக் கவிதைகள் உருக்கொள்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Ennai katavuḷakkiya tavidukkuruvi

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹70


Tags: Ennai katavuḷakkiya tavidukkuruvi, 70, காலச்சுவடு, பதிப்பகம்,