இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட
இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது
சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு
வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது
கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
- Brand: வா.மு.கோமு
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹100
Tags: ennai, maranaththin, varugai, enkiraargal, என்னை, மரணத்தின், வருகை, என்கிறார்கள், வா.மு.கோமு, எதிர், வெளியீடு,