நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டுகளுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
Eppothum Mudivile Inbam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹290
Tags: Eppothum Mudivile Inbam, 290, காலச்சுவடு, பதிப்பகம்,