அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இந்நூல்.Ashokamitran’s essays, like his short stories, provide interesting reading to the general public. Moreover one can easily observe his criticisms of individuals and interesting experiences unlike his fictions. This book introduces the multiple facets of the versatile author.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Eriyaatha Ninaivukal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹290


Tags: Eriyaatha Ninaivukal, 290, காலச்சுவடு, பதிப்பகம்,