• எதையும் ஒருமுறை-Ethaiyum Orumurai
'எதையும் ஒரு முறை' என்பது மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது முன்னேறத் துடிக்கும் ஓர் இலட்சியவாதியின் நெஞ்சில் இடம் பெற்றுள்ள ஒரு கொள்கையாகத் தோன்றக்கூடும். ஆனால், இந்தக் கதையைப் பொருத்தவரை ஆசிரியர் திரு. சுஜாதா அவர்கள் மேற்கண்ட சொற்றொடருக்கு வித்தியாசமான ஓர் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் ஒருவனின் - பணம் படைத்தவனின் - அன்றாடப் பொழுது போக்குகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.  அவருக்கு எங்கள் நன்றி. சுவையான பின்னணியில் அமைந்துள்ள இக்கதை வாசகப் பெருமக்களின் வரவேற்பினைப் பெறும் என்ற நம்பிக்கையில் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எதையும் ஒருமுறை-Ethaiyum Orumurai

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹58


Tags: ethaiyum, orumurai, எதையும், ஒருமுறை-Ethaiyum, Orumurai, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்