• ஃபேஸ்புக் & டிவிட்டர் - Facebook Twitter
பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் தென் கொரிய வலைத்தளங்களையும் வட கொரிய அரசு முடக்கியுள்ளது. வடகொரியா சமீபகாலமாக தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக நாடுகளையே பரபரப்புக்குள்ளாக்கி வரும் சூழ்நிலையில், தற்போது இணைய வழி தகவல் பரவலை தடுக்கும் விதமாக சமூக வலைதளங்களை முற்றிலும் முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட தளங்களை, உபயோகிக்க முயற்சிப்பவர்கள் மீதும், நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, ஆபாச இணையதளங்கள், மற்றும் அந்நாட்டில் இண்டெர்நெட் உபயோகத்திற்கே கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது, அங்கு மிகவும் சொற்ப அளவிலானவர்களுக்கே இண்டெர்நெட் உபயோகிக்க அனுமதி உள்ளது, அவர்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், முக்கிய பல்கலைகழகங்களின் மாணவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் மட்டுமே அடங்குவர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஃபேஸ்புக் & டிவிட்டர் - Facebook Twitter

  • ₹100
  • ₹85


Tags: facebook, twitter, ஃபேஸ்புக், &, டிவிட்டர், -, Facebook, Twitter, பா. கண்ணன், கண்ணதாசன், பதிப்பகம்