• ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer
டி.டி.பி. அச்சுக்கோர்ப்பிற்குப் பயன்படும் விதவிதமான பாண்டுகளை நாமாகவே உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் பூக்களை, நாம் விரும்பும் தலைவர்களை, நாம் விரும்பும் பார்டர்களை பாண்டுகளாக உருவாக்கிக கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், உருது போன்ற மொழிகள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எழுத்துகளை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் லேஅவுட்டிற்கு தகுந்தனவாக மாற்றிக் கொள்ளலாம். நம் முன்னோர்களின் கையெழுத்துகளை, நமது கையெழுத்துகளைக்கூட பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். ஆட்டோகிராப் எழுத்துகள் போன்று நாம் விரும்பும் பார்டர்களைக் கொண்டு, கண்கவர் பாண்டுகளை நம்மால் உருவாக்கிக்கொள்ளலாம். ஆர்ட்டிஸ்ட்கள் எழுதும் எழுத்துகளைக் கொண்டும் ஆர்ட்டிஸ்ட்கள் உருவாக்கும் டிசைன்களைக் கொண்டும் புது வகை பாண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். நமது எண்ணங்களில் தோன்றுகின்ற புத்தம் புதிய கற்பனைகளுக்கு வடிவம் தரும் பொருட்டு அதனை பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer

  • ₹80
  • ₹68


Tags: fontographer, ஃபாண்டோகிராஃபர், 4.1, -, Fontographer, கிராபிக்ஸ்.பா. கண்ணன், கண்ணதாசன், பதிப்பகம்