இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன் படைப்புத்திறனை சிதைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன். அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக்கொண்டவர். அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல்.
கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Gandharvan Therntheduththa Sirukathaigal
- Brand: கந்தர்வன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹150
Tags: gandharvan, therntheduththa, sirukathaigal, கந்தர்வன்:, தேர்ந்தெடுத்த, சிறுகதைகள், -, Gandharvan, Therntheduththa, Sirukathaigal, கந்தர்வன், டிஸ்கவரி, புக், பேலஸ்