• காயத்ரி-Gayathri
தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சிறப்பம்சம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காயத்ரி-Gayathri

  • Brand: சுஜாதா
  • Product Code: கிழக்கு பதிப்பகம்
  • Availability:
  • ₹120


Tags: , சுஜாதா, காயத்ரி-Gayathri