• கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் - Gowdhamarukkaaga Kaathirukkiren
கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ அரூபச் சித்திரங்களாக என்முன் நிறைந்திருக்கின்றன. அதுவே படைப்பு நிலையில் திராவிடமணி அவர்களின் வெற்றி எனக் கொள்கிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் - Gowdhamarukkaaga Kaathirukkiren

  • ₹120


Tags: gowdhamarukkaaga, kaathirukkiren, கௌதமருக்காகக், காத்திருக்கிறேன், -, Gowdhamarukkaaga, Kaathirukkiren, பொ.திராவிடமணி, டிஸ்கவரி, புக், பேலஸ்