ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு. - எஸ்.ராமகிருஷ்ணன்
கிராமத்து தெருக்களின் வழியே... - Graamaththu Therukkalin Vazhiye
- Brand: ந.முருகேச பாண்டியன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹350
Tags: graamaththu, therukkalin, vazhiye, கிராமத்து, தெருக்களின், வழியே..., -, Graamaththu, Therukkalin, Vazhiye, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி, புக், பேலஸ்