ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது.Gnanakoothan’s language is deceptively simple, and once a reader gets past it, it speaks to them of deeper meanings. What is called as philosophy in general, gets a new form in his poetry. The street images unprecedented in Tamil poetry gave readers new experiences of poetry in Tamil.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Gunnakoothan Kavithaikal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹950


Tags: Gunnakoothan Kavithaikal, 950, காலச்சுவடு, பதிப்பகம்,