அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் பத்தாயிரம்ம் பேரில் ஒருவன் குருபிரசாத். வயது 27. சென்ற வருஷம் கல்யாணம். மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். குரு என்று நண்பர்கள் அவனைக் கூப்பிடுவார்கள். நண்பர்கள் மிகச்சிலரே. உடன் பணிபுரியும் கே.பி. ஸ்ரீனிவாசமூர்த்தி, ஆஞ்சநேயப்பா, டாமினிக் அப்புறம் ரொம்ப யோசித்துப் பார்த்ததில் வீட்டுக்கார்ரின் மகன் சத்யநாராயணா.
இவ்வாறு தொடர்ந்து செல்கிறது நாவல்.
குருப்பிரசாத்தின் கடைசி தினம்-Guruprasadin Kadaisi Dhinam
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹70
Tags: guruprasadin, kadaisi, dhinam, குருப்பிரசாத்தின், கடைசி, தினம்-Guruprasadin, Kadaisi, Dhinam, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்