'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்படுத்தும் இந்நூல்.
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
- Brand: ஸ்ரீ தேவநாத சுவாமிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70