• ஞானத் தேர்-Gyana Ther
கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித்திரையில் கதை - உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதை தான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஞானத் தேர்-Gyana Ther

  • ₹80


Tags: gyana, ther, ஞானத், தேர்-Gyana, Ther, கவியரசு நா. காமராசன், கவிதா, வெளியீடு