• ஐ.டி.யில் வேலை வேண்டுமா-I T Yil Velai Venduma
ஐ.டி. துறையில் நுழைய விரும்புபவர்களும், நுழைந்தபின் உயர்ந்த நிலையை எட்ட வேண்டுமென விரும்புபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் ஐ.டி. வேலைக்கு மிக முக்கியத் தேவைகளான எழுத்துத் தேர்வு,   நேர்முகத் தேர்வு, குரூப் டிஸ்கஷன்,  எச்.ஆர் இண்டர்வியூ  டெலிபோனிக் இண்டர்வியூ, கேம்பஸ் இண்டர்வியூ போன்றவற்றில்  சுலபமாக வெற்றி பெறுவது எப்படி  என்பதைக் குறித்த அனைத்து  நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுத்  தருகிறது இந்த நூல்.   கூடவே, கணினித் துறையில் நுழைந்தபின்  கற்றுக் கொள்ள வேண்டிய  விஷயங்களையும், கணினித் துறையில்  வேகமாய் முன்னேறுவதற்குச்  செய்ய வேண்டிய செயல்களையும்  மிகத் திறமையாக அலசுகிறது இந்த நூல்.   இன்றைய பிரபல கணினி மென்பொருள்  நிறுவனங்களின் மாடல் கேள்வித் தாள்கள்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஐ.டி.யில் வேலை வேண்டுமா-I T Yil Velai Venduma

  • ₹150
  • ₹77


Tags: i, t, yil, velai, venduma, ஐ.டி.யில், வேலை, வேண்டுமா-I, T, Yil, Velai, Venduma, , , சேவியர், Blackhole, Publication