மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப்பன்முக ஆளுமைப் படைத்தவர் அந்தனி ஜீவா.
இவர், கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாது, சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டு வருபவர். “கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர்” என்ற உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படுபவர்.
இலக்கியச் சுடர் - Ilakiya Sudar
- Brand: முனைவர் க. இராஜசேகரன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: ilakiya, sudar, இலக்கியச், சுடர், , -, Ilakiya, Sudar, முனைவர் க. இராஜசேகரன், சீதை, பதிப்பகம்