நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர்
(மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ
முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி
அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை,
கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு
முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த்
தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில்
விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித்
தமிழர் மருத்துவம் குறித்து அறிய முற்படுகின்றது.
இலக்கியத்தில் மருத்துவம்-Ilakkiyathil Maruthuvam
- Brand: சே.கணேசன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹50
Tags: ilakkiyathil, maruthuvam, இலக்கியத்தில், மருத்துவம்-Ilakkiyathil, Maruthuvam, சே.கணேசன், கவிதா, வெளியீடு