• இளங்கோவடிகள் அருளித் தந்த சிலப்பதிகாரம் உரை வடிவில்-Ilangovadigal Arulith Thantha Silapathigaram
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இளங்கோவடிகள் அருளித் தந்த சிலப்பதிகாரம் உரை வடிவில்-Ilangovadigal Arulith Thantha Silapathigaram

  • ₹400


Tags: ilangovadigal, arulith, thantha, silapathigaram, இளங்கோவடிகள், அருளித், தந்த, சிலப்பதிகாரம், உரை, வடிவில்-Ilangovadigal, Arulith, Thantha, Silapathigaram, வீ. இளவழுதி, கவிதா, வெளியீடு