எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 வரை சுந்தர ராமசாமி எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த இக்கதைகள் வாசிக்க எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமும் கொண்டவை. தீவிரத்தன்மையை இழக்காமலேயே சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை சாத்தியமாக்கக்கூடியவை. ஆரம்ப நிலையில் உள்ள வாசகரிலிருந்து தேர்ந்த வாசகர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியவை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

illatha ontru

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹225


Tags: illatha ontru, 225, காலச்சுவடு, பதிப்பகம்,