போட்டித் தேர்வுகள்

Grid View:
Quickview

Challenging Science(TNPSC,UPSC,Tancet,Gmat Q&A)

(0)
₹ 99

Challenging Science(TNPSC,UPSC,Tancet,Gmat Q&A) It ‘s very much useful for school, college and reference book of teaching faculties and competitive Exam students like TNPSC, UPSC, RRBB,SSC.TRB, B.Ed, TABCET, CDS, NDA,GRE, AIEEE etc. in english ...

Quickview

Vikatan Notes - English

(0)
₹ 160

Dear Students, The English work book at your hand is an outcome of a strenuous effort to bring out a student’s manual which can cater to the needs of everyone. It would certainly ease out your hardships on your learning journey breaking all the hurdles and stumbling blocks on the way. This companion has got manifold features of special importance..

Quickview

Vikatan Notes - Mathematics

(0)
₹ 200

Dear Student, We thank you for choosing this Vikatan Notes for Mathematics. The special features of this Notes are • One mark questions are taken only from the textbook. The question as well as the year in which they have appeared are given side by side. • Enough explanations have been given for the two mark questions with suitable formulae and pic..

Quickview

அறிவியல்

(0)
₹ 190

“அரசுப் பணியையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட இளைய தலைமுறையினர், மிகுந்த தேடுதலோடும் விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். தேர்வு ஆணையத் தேர்வுகள் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி மிகுந்த கவனத்தோடு நடத்தப்படுவதால், உரிய முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணி நிச்சயம் உங்கள் கைவசமாகும்!” & தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் வ..

Quickview

ஆங்கில இலக்கணம்

(0)
₹ 255

நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழி..

Quickview

இந்திய அரசமைப்பு

(0)
₹ 210

போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்க..

Quickview

இந்தியா கையேடு

(0)
₹ 270

ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பத..

Quickview

ஜெயிப்பது எப்படி?

(0)
₹ 155

போட்டித் தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நூல் அரிய ஆலோசனைகளைத் தருகிறது. தனியாக படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, வீட்டில் படிப்பது, கோச்சிங் சென்டரில் படிப்பது, வேலை பார்த்துக்கொண்டே படிப்பது, வேலையில் விடுமுறை எடுத்து படிப்பது என்று நம் மனநிலைக்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால்..

Quickview

டி.என்.பி.எஸ்.சி குரூப்-IIA தேர்வு

(0)
₹ 455

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன..

Quickview

டி.என்.பி.எஸ்.சி குரூப்-IV தேர்வு

(0)
₹ 500

குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம்,..

Quickview

டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொது அறிவு

(0)
₹ 375

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகர..

Quickview

டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ்

(0)
₹ 150

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள..

Quickview

தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்

(0)
₹ 130

ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம..

Showing 1 to 15 of 18 (2 Pages)
Back to top