சட்டம்

Grid View:
Quickview
Quickview
Quickview
Quickview

அடிப்படை மனித உரிமைகள்-ADIPPADAI MANIDHA URIMAI CHATTANGAL

(0)
₹ 80

இந்திய அரசியல​மைப்புச் சட்டப்படி ஒவ்​வொரு தனி மனிதனுக்கும் இருக்கிற சிவில் உரி​மைக​ளைப் பற்றி தமிழில் விரிவாக ​சொல்லப்பட்டிருக்கும் முதல் நூல் இது..

Quickview

அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்-ADUKKUMADI VEEDU,REAL ESTATE VIYABARAM

(0)
₹ 70

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம், அடுக்குமாட..

Quickview

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்-ARAKKATTALAIGAL , PODHU TRUST SATTANGAL

(0)
₹ 200

இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..

Quickview

ஆர்டர்..! ஆர்டர்..!!

(0)
₹ 200

வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...

Quickview

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்-INDHIYAARASIYALAMAIPPU SAASANAM

(0)
₹ 300

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல்! நிதித்துறையிலிருந்து நீதித..

Quickview

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்-INDHIA KUTTRA VISARANAI NADAIMURAI SATTANGAL

(0)
₹ 300

மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் ​கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் து​றையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் க​டைபிடிக்கப்பட ​வேண்டிய ந​டைமு​றைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் ​தொடுப்பது, ஜாமீன் ​பெறுவது ​மேல்மு​றையீடு ​செய்வது என்று பல அம்சங்களும் ​சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படித்து பயன் ​பெறுவீர்..

Quickview

இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்-INDHYA THANDANAI CHATTANGALIN VILAKKANGAL MATRUM NEETHEMANDRA PADIVANGAL

(0)
₹ 120

உடந்​தை குற்றம், லஞ்சம் வாங்குதல், ​​சொத்து சம்பந்தமான குற்றங்கள், நிலத்தின் அனு​போகம் முதலியவற்றிற்குரிய தாவாவில் ஜப்தி கட்ட​ளை நஷ்டஈடு ​செலுத்த தவறியதன் ​பேரில் சி​றையில​டைப்பதற்குக் கட்ட​ளை என இந்தியத் தண்ட​னைச் சட்டத்திலுள்ள குற்றங்க​ளைப் பற்றிய பிரிவு எண், குற்றங்களின் இலக்கணங்கள் , தண்ட​னையின் தன்​மை, விசார​ணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய ..

Quickview
Quickview

இந்துச் சட்ட அகராதி

(0)
₹ 225

இந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக  கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக இருப்பதுடன் படிப்போர் அனைவருக்கும் பல்வகையிலும் ப..

-5%
Quickview

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

(0)
₹ 209 ₹ 220

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத..

Quickview

உனவுப் பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும்-UNAVUPORUL THAYARIPPU SATTANGALUM, KALAPPADU THADUPPU SATTANGALUM

(0)
₹ 80

உனவுப் பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும்..

Quickview

உயில்கள் எழுதுவது எப்படி?-UYILGAL EZHUTHUVADHU EPPADI

(0)
₹ 80

உயில்கள் எழுதுவது எப்படி? உயில்களின் சரியான வடிவம், அவற்றின் பயன்கள், இன்றைய சட்டப்படி எழுதியுள்ளார் ஆசிரியர்...

Showing 1 to 15 of 46 (4 Pages)
Back to top