சிறுவர் கதை-இலக்கிய நூல்கள்

Grid View:
Quickview

1001பகலில் சொன்ன பாரஸிக்க் கதைகள் என வழங்கும் பாட்டி சொன்ன கதைகள்-1001 Pagalil sonna Paraasik kadhaigal

(0)
₹ 200

1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள் போலவே 1001 பகலில் சொன்ன இந்த பாட்டி சொன்ன கதைகளிலும் கதைக்குள்ளே கதை, நம்மை விறுவிறுப்புடன் இழுத்துச் செல்லும்...

Quickview

அபாகஸ்: எண்களின் இரகசியம்-ABACUS : ENGALIN RAGASIYAM

(0)
₹ 170

ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அமைந்துவிட்டது. அபாகஸ் கல்வி ஒரு common platform...

Quickview

அலாவுதீனும் அற்புத விளக்கும்-ALAVUDHINUM ARPUDHA VILAKKUM

(0)
₹ 70

விடா முயற்சியாலும் புத்தி சாதுர்யத்தாலும் ஏ​ழை அலாவுதீன் ​வென்ற க​தை..

Quickview

ஆலீஸின் அற்புத உலகம்

(0)
₹ 120

உலகப் புகழ் பெற்ற நாவல் 'ஆலீஸின் அற்புத உலகம்' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் ஆசிரியர் லூயிஸ் கரோல் குறித்த கட்டுரை ஒன்றையும் எஸ். ராமகிருஷ்னன் வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய ஹோமியோபதியர் லிஸ் லேலர் ஆலீஸின் பாத்திரத்தை ஹோமியோ-உளவியல் பகுப்பாய்வு செய்து, அகேரிகஸ் மஸ்கேரியஸின் ஆளுமையாக விளக்குகிறார். ஆலிஸ், ஒரு கம்பளிப்புழுவின் தூண்டுதலில், ஒ..

Quickview

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டி கதைகள்-75-UNGAL SUTTI KUZHANDAIKKU SUVAIYANA KADHAIGAL

(0)
₹ 230

தமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும் சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி கதைகள் உள்ளன..

Quickview
Quickview

உலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர்-ULAGAI URUVAAKKIYA VINGNANA MEDHAIGAL IMBADHU PAER

(0)
₹ 95

இந்நூலில் தொகுத்து தந்துள்ள விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதால் இளைய தலை முறையினரின் உயர்வுக்கும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார்..

Quickview

உவகையூட்டும் விடுகதைகள்!-UVAGAIYOOTTUM VIDUKATHAIGAL

(0)
₹ 60

உவகையூட்டும் விடுகதைகள்! மூளைக்கு வேலை தந்து,சிந்தனா சக்தியைப் பெருக்கும் 550 விடுகதைகள். விடுகதைகள் என்றதும், வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதிவிடக் கூடாது. அது நம் சிந்தனைத் திறனைத் தூண்டி விந்தை புரிந்து உவகையூட்டுகிறது. தொல்காப்பியத்திலேயே இதனைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டே, இதன் தொன்மையை நாம் அறியலாம்...

Quickview

எலியின் பாஸ்வேர்டு

(0)
₹ 35

எலியின் பாஸ்வேர்டு - எஸ்.ரா :..

Quickview

எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்-AESOP NEEDHI NERI KADHAIGAL

(0)
₹ 80

ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும் படித்து மகிழும்படியாக கதைகளை அமைத்திருக்கிறார் இ..

Quickview

ஏழுதலை நகரம்

(0)
₹ 200

வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின..

Quickview

ஒரு வாக்கிய மின்மினிக் கதைகள்-ORU VAAKKIYA MINMINI KADHAIGAL

(0)
₹ 60

சிரிப்பும் சிந்தனையும் தரும், ஒரே வாக்கியத்தில் முடியும் தத்துவார்த்தக் கதைகள்!..

Quickview

ஒரே நாளில் கணித மேதை ஆகலாம்-ORE NAALIL KANITHA MEETHAI AAGALAAM

(0)
₹ 140

கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை சற்று வித்தியாசமாக ஆனால் வேகமாக செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புத..

Quickview

குட்டி இளவரசன் (க்ரியா பதிப்பகம்)

(0)
₹ 125

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.” “இத..

Showing 1 to 15 of 40 (3 Pages)
Back to top