நாவல்

Grid View:
Quickview

குறும்பன்

(0)
₹ 200

எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற கும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஓர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்டது இந்நாவல்...

Quickview
Quickview

புனைபாவை

(0)
₹ 250

இது ஒரு வரலாற்றுப் புதினம். தமிழகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறந்த உருக்கை உற்பத்தி செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. சிலுவைப் போர்களின் வெற்றி தோல்வியை இந்த உருக்கே தீர்மானித்தது. தமிழகத்தில் குறிப்பாக சோழ நாட்டில் வேளாண் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததும் கொல்லர்களும், தச்சர்களும் இறுக்கமான சாதிகளாக மாற்றப்பட்டு கிராமங்களில் அடைக்கப்..

Quickview

பெரியார் சாதித்ததுதான் என்ன?

(0)
₹ 100

ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளியன் வளாரினாலும், எருக்கங்குச்சியினாலும் செம்மையான அடி கொடுக்கப்பட்டது. இது அன்றைய சமூக நீதி - சாதி ஆசாரம். இந்த மிருகத்தனமான கொடுமைக்கு முடிவு கட்டியவர் பெரியார். டேய்! கொட்டாங்கச்சியிலே வாங்கிக்கோ. இல்..

Quickview

வெண்ணிற இரவுகள்

(0)
₹ 90

அவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை, பேசிப் பேசி களைத்துப் போகிறார்கள் ஆனால் இருவருமே உடலைப் பெரிதாக எண்னவில்லை உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்லவம், அரவணைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள். கனவுலகவாசி தனது உருவத்தைக் கண்னாடியில் பார்ப்பதுபோலவே நாஸ்தென்கா வழியாகத் தனது ஆசைகளைக் காண்கிரான் காதல் அவர்களைப் பித்தேற்றுகிற..

Showing 1 to 5 of 5 (1 Pages)
Back to top